ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பிப்பிள்ளை ஜீவரெட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பிப்பிள்ளை ஜீவரெட்ணம்

முன்னாள் உரிமையாளர்- பரந்தன் ரைஸ் மில், சங்கானை ஜீவன் ரைஸ் மில்

வயது 8113 மார்ச், 1935 – 8 ஜூன், 2016

பிறந்த இடம்
நுணாவில்
வாழ்ந்த இடம்
Chankanai, Red Bridge

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வதிவிடமாகவும், லண்டன் Red Bridge ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை ஜீவரெட்ணம் அவர்கள் 08-06-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செம்பொற்சோதி இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுசிகலா(லண்டன்), கோபிதாசன்(சங்கானை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற இன்பநாதன், சத்தியசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நந்தகோபால்(நந்தன்), இரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசையா, கலாவதி, புஸ்பா, காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம், தனபாலசிங்கம், குலேந்திரசிங்கம், மகேஸ்வரி, கருணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விக்னேஸ், ஸ்ரீராம், குணேஸ், லினேஸ், கஜனேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.