மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிப்பிள்ளை மகாதேவா
ஓய்வுபெற்ற தபால் நிலைய உத்தியோகத்தர்
31 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- அரியாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை மகாதேவா அவர்கள் 31-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, அருளம்மா தம்பதிகளின் மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
இந்திரலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
பாமா, நகுலராஜ்(பிரித்தானியா), அகிலராஜ்(பிரித்தானியா), காலஞ்சென்ற வசந்தராஜ் மற்றும் மகிந்தராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திபேக்கா(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு பெரியப்பாவும்,
பாஸ்கரன், தமயந்தி, பிரதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலாம்பிகை, தில்லைநாயகி, ஜெயரட்ணம், டிபாலதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்ஷா, விதுஷா, டியாஷா, அபிரா, நேத்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

