மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிப்பிள்ளை மயில்வாகனம்
முன்னாள் இயந்திர தொழில்நுட்ப வல்லுநர்- இ.போ.ச
வயது 8315 டிசம்பர், 1932 – 6 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை மயில்வாகனம் அவர்கள் 06-04-2016 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி(மெற்றில்டா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிறிறஞ்சன், சிறிறஞ்சினி(இலங்கை), சிறிஜெயந்தினி (நோர்வே), சிறிசாந்தினி(இலங்கை), றஜனி(டென்மார்க்), வதனி(ஐக்கிய அமெரிக்கா), மோகன் ஜோன்சன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராஜன்(இலங்கை), கணேசலிங்கம்(நோர்வே), ஜெயமோகன்(இலங்கை), டேவிற்குமாரதாஸ்(டென்மார்க்), இம்மானுவேல்ராஜன்(ஐக்கிய அமெரிக்கா), வாசுகி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராஜேந்திரம், குலேந்திரன், வரதராஜன், சந்திரா, காலஞ்சென்றவர்களான கந்தையா, கணவதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுக்ஸி, அக்சா, பியூலா, ஆரோன், ஜெனிற்றா, யெஸ்மின், ஜெரினா, எபிநேசர், சாரா, சரோன், லிடியா, ஜெமிமா, ஸ்ரிபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வில்லியம் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

