1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிப்பிள்ளை நல்லையா
வாகன உரிமையாளர் வாகன ஓட்டுனர்
வயது 7325 ஜூலை, 1944 – 2 ஜூன், 2018
- பிறந்த இடம்
- இணுவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- இணுவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை நல்லையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களுக்கு உயிர்தந்த
தெய்வத்தை இழந்து ஒர்
ஆண்டு ஆனாலும் எம்
துயர் ஆறாது அப்பா
எங்கள் உயிர் உள்ள வரை
எங்களுக்கு உயிர் தந்த தெய்வத்தை
மறக்க முடியுமா!!
நம் உயிர் உள்ள வரை எம்
தெய்வத்தின் நினைவு
எம்மை விட்டு அகலாது....
பிரிவு துயரால் வாடும் குடும்பத்தினர்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 22-05-2019 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இணுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல இணுவில் முருகப்பெருமனை வேண்டிக் கொண்டு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

