ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பிப்பிள்ளை இராசையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பிப்பிள்ளை இராசையா

பிரபல வர்த்தகர் - இங்கிரியா

வயது 8618 ஜூலை, 1929 – 1 ஜூன், 2016

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
Wembley

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை இராசையா அவர்கள் 01-06-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, மங்களம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், சுப்ரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஆனந்தராசா, சிவானந்தராசா(லண்டன்), சர்வானந்தராசா(லண்டன்), சற்குணராசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சடாச்சரம்(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,

பவளம்(கனடா), சிறிவிசியதேவி(இலங்கை), புஸ்பராணி(லண்டன்), இந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, Dr.இளையதம்பி, நாகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாளினி, ஜெனா, விக்கினேஸ்வரன், சதிஸ், கயனி, சுகந்தன், சுசீபன், நீருசன், நிரூசா, கரேந்திரா, தீபிகா, சுயன், சிந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஓவியா, பிபேனி, திசான் ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.