மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிப்பிள்ளை திருநாவுக்கரசு
முன்னாள் B.C.C Manager
வயது 849 ஏப்ரல், 1932 – 3 மார்ச், 2017
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- பொரளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பொரளையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 03-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பிப்பிள்ளை(சுன்னாகம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி ஆறுமுகம்(மலேசியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசங்கர், ரவிசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுந்தரலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், சாவித்திரி, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசிதேவி, ஹரினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மைத்துனரும்,
கீர்த்திக்கா, திவ்யேஷ் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-03-2017 சனிக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 06:30 மணிவரை பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 29,
ரோட்னி வீதி,
கொழும்பு 08.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

