மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிராஜா குமாரசாமி
வயது 6817 ஜூலை, 1949 – 1 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- Mitcham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் கனகசபை வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா குமாரசாமி அவர்கள் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரம்சோதி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமளா(Baba) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நட்டாஷா, ஷிவந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஜெயபாலன், விக்னேஸ்வரன் மற்றும் ஜெகதாம்பிகை, நித்தியானந்தி(பிந்து- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெலா(கனடா), தவராஜ்(கனடா), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

