மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிராசா கிருபாகரன்
வயது 4928 பிப்ரவரி, 1970 – 22 மார்ச், 2019
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- Scarborough, உடுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா கிருபாகரன் அவர்கள் 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, ஆச்சிமுத்து தம்பதிகள், முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற தம்பிராசா(கனடா), சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
கருணாகரன், தயாகரன், நந்தினி, லகுகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வாணி, சிவகுமரன், மயூரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேதிகா, யதுர்சன், ஜஸ்வின், அர்ஜுன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அபினேஷ், அபிலாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

