மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிராஜா நாகரத்தினம்
வயது 9610 ஜனவரி, 1921 – 26 ஜூன், 2017
- பிறந்த இடம்
- கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டுவன் மயிலிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஊரங்குனையை வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா நாகரத்தினம் அவர்கள் 26-06-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
அரியரத்தினம், அரியமலர், இராசமலர், தவரத்தினம், ஜெயரத்தினம், இந்துமலர், பிரதீபரத்தினம்(S.K.T-Jewellers&Textiles) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, அருணாசலம், சுந்தரம், லெட்சுமி, சின்னம்மா, இராசரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமநாதர், ஆச்சிமுத்து, சின்னத்துரை, தம்பிப்பிள்ளை, சௌபாக்யவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருஷ்ணகுமாரி, சீவரத்தினம், நாகபாலன், கெளசலை, நிரஞ்சினி, கணேசலிங்கம், கார்த்திகாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராசம்மா சின்னையா அவர்களின் மைத்துனியும்,
தவஜினி(Ranga Fernando), ராஜினி, அனந்த் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
தமயந்தி(காண்டீபன்), கர்ணன், கர்ஷா, தபித்தா, அஜித்தா, அஞ்சனா, அர்ஜென் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
அனுத், அஹானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

