ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு28 செப்டம்பர், 1929
இறப்பு6 டிசம்பர், 2018
தம்பிராஜா பத்மநாதன் அவர்களின் படம்

தம்பிராஜா பத்மநாதன்

வயது 89, Retired Public Health Inspector, Studied at Holy Cross College- Kalatura

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
மானிப்பாய், கொட்டடி, பொல்காவெல, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா பத்மநாதன் அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை தம்பிராஜா, நாகலிங்கம் தீபகாந்தியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா ஆறுமுகம், பாக்கியம் நடராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற லக்‌ஷ்மன், சூரியகுமார், றஞ்சினி, றாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பஞ்சரத்தினம் குகதாசன், தம்பிராஜா சோமசேகரன், தம்பிராஜா லோகநாதன், தம்பிராஜா தணிகாசலம், ராதா விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகநாதன் நடராஜா, யோகசுந்தரம் நடராஜா, மகேஸ்வரி இளையதம்பி, யோகராணி நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவராஜா, அமர்நாத், ஜெயகுமாரி, உஷாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரம்யா, ஷீரா, நித்யா, முரளி, சகிலா, சங்கர், சுதன், மயூரா, பிரியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நியோ லக்கி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.