ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பிராசா புவனேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பிராசா புவனேஸ்வரன்

9 ஜனவரி, 2017

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு வேலக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா புவனேஸ்வரன் அவர்கள் 09-01-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா பொன்னுக்கண்டு தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் சிவக்கொழுந்து(கரவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவநந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

சரண்ஜன், சினேகன், சங்கீதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரராஜா(கனடா), கணேசராஜா(சுவிஸ்), அழகேஸ்வரராஜா(பாண்டியன்- லண்டன்), விக்னேஸ்வரன்(கனடா), யசோதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விதுசா, லக்‌ஷிகா, கஜிபா, லக்‌ஷயா ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜெயவாணி, உதயகுமாரி, வசந்தரூபி, வசந்தகுமார், சிவாஜினி, சிவகுமார், சிவதாசன், சிவலோஜினி, சிவவதனி, சிவாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவிதா, ஜனோஜன், சாருஜன், பிரணவா, லக்சிகன், லக்‌ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஆரண், தருண், நிருபா, பிருஸ்திகா, வானுஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.