ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பிராசா இராசதுரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பிராசா இராசதுரை

வயது 5919 பிப்ரவரி, 1958 – 4 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூர் ஆடியபாதம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Guelph ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா இராசதுரை அவர்கள் 04-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா(பெற்றோல் நிரப்பு நிலையம்- நல்லூர் சந்தை) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்புச்செல்வி அவர்களின் ஆருயிர் கணவரும்,

குமரன்(Miovision- Data Processing Technician), சிந்துஜன்(Ontario Power Generation- Design Engineering Intern), மகிலன்(Guelph Collegiate Vocational Institution) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பேபி சரோஜா(இலங்கை), முத்துலிங்கம்(கனடா), இராசலிங்கம்(அவுஸ்திரேலியா), சண்முகநாதன்(கனடா), ஜெகதீஸ்வரன்(அவுஸ்திரேலியா), புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவகுரு நாதன், ஸ்ரீகல்யாணி, நிர்மலா, மதிவதனி, சந்திரவதனி, சண்முகலிங்கம், துஷ்யந்தி, சிவசோதி, கரிகாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனஸ்ரீ, ஜீவிதன், நிருஜா, மதுரவிஜிதா, சஜீவ், கஸ்தூரி, சுவேதன், அஜந்தன், சிந்துஜா ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,

விதுரன், ரமணன், ஜனனி, பாதுஷன், பவிஷன், சகானா ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,

செங்கோடன், அமுதா, பிரேமளா, அஜந்தன், ஜனகன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.