31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிராஜா சரவணமுத்து
வயது 7712 அக்டோபர், 1940 – 25 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- இலுப்பைக்கடவை
- வாழ்ந்த இடம்
- இலுப்பைக்கடவை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் இலுப்பைக்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிராஜா சரவணமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
மன்னார் ஆழ்கடலில் கூட கண்டிராத முத்து
எங்கள் நண்பனின் தந்தை அமரர் சரவணமுத்து!
நெஞ்சம் துடிக்கின்றது ஜயா
நேற்றுவரை ஓடித் திரிந்துவிட்டு
நிம்மதியாக ஓய்வெடுக்கும் நேரத்தில்
நிரந்தரமாக ஓய்வெடுத்து விட்டீர்கள் என்று!
பயணம் வந்து பார்த்த பிள்ளைகள் எல்லாம்
பரிதவித்து துடிக்கின்றார்கள் ஜயா!
ஓய்வின்றி உழைத்துவிட்டு - என்றும்
ஒரு வலிகூட சொல்லாமல்
ஒரு வழிதேடி எங்கே சென்றீர்கள் என்று?
பிள்ளைகள் பெருமையோடு வாழ்ந்தாலும்
பெற்ற உங்களை பெருமை தான் சேர்த்தாலும்
பெருமையின்றி பெயர் போற்ற வாழ்ந்தீர்கள் ஜயா!
நாங்களும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
திருக்கேதீஸ்வரத்தானை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.
— மகன் செல்வம் அவர்களின் சுவிஸ் துர்க்கா வாழ் நண்பர்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

