மரண அறிவித்தல்

தம்பிராஜா ஸ்ரீ செல்வம்
வயது 68
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- வேலணை மேற்கு, வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா ஸ்ரீ செல்வம் அவர்கள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா கமலாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான செல்வராசா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
கெளசிகா(லண்டன்), பிரதீப்(லண்டன்), பிரஷா(லண்டன்), பிரஷாந்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தரூபன், சுகன்யா, றுக்மணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சொரூபராணி, ஸ்ரீஸ்கந்தராஜா, ஸ்ரீகுசன், ஜமுனா, ஸ்ரீ சத்தியசெல்வம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜலிங்கம், காலஞ்சென்ற கேதாரகெளரி, செந்தமிழ்ச் செல்வி, சடகோபன், சுமதி, லோகநாதன், உதயகுமார், சசிகுமார்(றஞ்சன்), ரகுகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்ருதி, வருண், அனிக்கா, காஷினி, தர்ஸ்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-05-2022 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-05-2022 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

