மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிராஜா சுப்பிரமணியம்
வயது 754 ஆகஸ்ட், 1941 – 22 ஜூன், 2017
- பிறந்த இடம்
- புளியங்கூடல்
- வாழ்ந்த இடம்
- கனடா, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா சுப்பிரமணியம் அவர்கள் 22-06-2017 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மனோகரன், மனோகரி(சாந்தி-ஜெர்மனி), சசிகலா, யமுனா, அஞ்சலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிவராசா, மற்றும் இந்திரபூபதி, மகாதேவி, செல்வராசா, காலஞ்சென்ற தர்மராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாநிதி, வரதராஜன், தனேஸ், பாலகுமார்(ஈசன்), தசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சொர்ணகாந்தி, பரமலட்சுமி, துரைச்சாமி, காலஞ்சென்ற கோபாலபிள்ளை, தனலட்சுமி, காலஞ்சென்ற நடராஜா, கமலாசினி, மகாதேவன் ஆகியோரின் மைத்துனரும்,
திலீப்குமார், சத்தியா, நிமலன், லூட்சன், தனுசன், வருணன், வருணிகா-செந்தூரன், வர்மிலா, வானதி, திவ்யா, பானுஜா, சஞ்சித், யோஜினா, சஜினா, இதயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
டனுசியா, சாருஹாஸ் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

