ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிராசா சுரேந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பிராசா சுரேந்திரன்

வயது 5214 ஜனவரி, 1968 – 15 மே, 2020

பிறந்த இடம்
ஆவரங்கால்
வாழ்ந்த இடம்
Ottawa

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆவரங்கால் 10 ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிராசா சுரேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பான தந்தையாய்,
ஆசைத் தோழனாய்
நம்மோடு வாழ்ந்து விட்டு இன்று
நம் முன்னே தெய்வமாய் வாழ்வதேனோ…?

காலம் கொண்டு சென்றதோ - உம்மை
தவிக்கும் உம் உறவுகளையும் தாண்டி...
சோக நெருப்பில் எமைதள்ளி
நீர் சென்ற இடம் தான் எதுவோ...?

ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட
சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?

இனி நாங்கள் எங்கே எப்போது
உங்கள் திருமுகத்தைக் காண்போம் அப்பா..
நீங்கள்
எங்கள் இதயத்தில் குடி
கொண்தெய்வம் அப்பா..

ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 21 மே, 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 14 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.