ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு17 நவம்பர், 1961
இறப்பு11 ஜனவரி, 2019
தம்பிராசா சுதாச்சந்திரன் அவர்களின் படம்

தம்பிராசா சுதாச்சந்திரன்

வயது 57

பிறந்த இடம்
Thondaimanaru
வாழ்ந்த இடம்
Slagelse

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தொண்டைமனாறு உடுப்பிட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Slagelse ஐ வசிப்பிடமகாவும் கொண்ட தம்பிராசா சுதாச்சந்திரன் அவர்கள் 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், தம்பிராசா பசுபதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பருவதம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சுபானா அவர்களின் பாசமிகு தந்தையும்,

மோகனதாஸ், சிவதாஸ், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரன், நகுலேஸ்வரன், இராசேஸ்வரன், குணசேகரம்(ரவி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 1 ஜனவரி, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.