நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிராசா கனகசுந்தரம்
வயது 762 அக்டோபர், 1932 – 24 செப்டம்பர், 2009
- பிறந்த இடம்
- கெருடாவில்
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககெரிடாவிலை பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி சிவிக் சென்றரை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான தம்பிராசா கனகசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
அவரின் மறைவு செய்தி கேட்டு நேரிலும் தொலைபேசி மூலமும் எங்கள் துயரில் பங்கு கொண்ட அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
எதிர்வரும் 25.10.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று 200,Advance Blvd,(Dixie & Advance Blvd ) அமைந்துள்ள கற்பக விநாயகர் மண்டபத்தில் நடைபெறவுள்ள நினைவஞ்சலியிலும், மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
— எமது தந்தையாரின் ஆத்ம சாந்தி வேண்டி நிற்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

