3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிராசா காசிலிங்கம்
வயது 9510 மே, 1924 – 22 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- ஊரெழு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிராசா காசிலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஓடி மறைந்ததப்பா
ஆனாலும் எங்கள் கண்களில்
வழிந்த நீர் காயவில்லை
எம்முயிரான எங்களப்பாவே
உங்களோடு மட்டுமல்ல- உந்தன்
நினைவோடும் வாழக்
கற்றுத் தந்துவிட்டு
நீங்கள் சென்றுவிட்டீர்கள்...
முகம் பார்க்க ஏங்கி
ஏங்கியே தவிக்கின்றோம்
எம் அன்பு அப்பாவே!
உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்
பாதி வழியில் பாசங்களை அறித்தெறிந்து
தூர நீங்கள் சென்றதேனோ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

