ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பிராசா மனோன்மணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பிராசா மனோன்மணி

வயது 8718 செப்டம்பர், 1932 – 4 நவம்பர், 2019

பிறந்த இடம்
புங்குடுதீவு 9ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கொழும்பு, Muhathuvaram

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 9 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- 15 முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா மனோன்மணி அவர்கள் 04-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து அன்னப்பா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

நகுலேஸ்வரி, சிவபாக்கியம், சண்முகநாதன், தர்மராசா, காலஞ்சென்ற நேசமலர், சற்குணராசா, சிவமலர், ஜெயராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற குணரெத்தினம், சதாசிவமூர்த்தி, கமலாதேவி, இன்பம், கமலேஸ்வரி, சிவராமலிங்கம், ஜெயராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், செல்லம்மா, வயிரவநாதன் மற்றும் ஐய்யம்பெருமாள், சிவஞானம், அமராவதி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரிமளம், மாணிக்கவாசகர், முத்துலெட்சுமி, கனகமணி, வேலுப்பிள்ளை கனகரெத்தினம், நமசிவாயம், செல்லத்துரை, இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அன்னம்மா, செல்லம்மா,கந்தையா ஆகியோரின் சகலியும்,

குணபாலினி, நகுலானந்தன், குணமாலினி, நகுலேந்திரன், சர்வானந்தி, சவிதா, ஜெகன்னி, சாலினி, தர்ஷிகா, ஜெசுமிதா, நிரஞ்சனா, தாரகா, தனுசியா, யனோசா, ப்ரிதா, விதுசா, பிரசன்னா, துஷ்யா, கீர்த்தனா, தர்ஷிகன், லக்‌ஷிகா, செளமிகா, அஸ்வின், அஸ்விதா, நிதுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பூட்டபிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-11-2019 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.