மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிராசா தவராசா
இளைப்பாறிய முன்பள்ளி உதவிக் கல்வி பணிப்பாளர் - தீவக வலயம்
வயது 7227 நவம்பர், 1945 – 21 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு, திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா தவராசா அவர்கள் 21-02-2018 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா(ஒய்வுபெற்ற லிகிதர்) காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற அதிபர்- புங்குடுதீவு) மற்றும் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனலோசனி அவர்களின் அன்புக் கணவரும்,
சகிலா, கார்த்திகா, ஜெயகாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகேஸ்வரி, சங்கரராசா, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரதீபன், கஜேந்திரன், காயத்திரி ஆகியோரின் அருமை மாமனாரும்,
சர்வலோசனி, காலஞ்சென்ற தேவதாசன், குகதாசன், கோகிலதாசன், குமாரதாசன், தியாகராசா, காலஞ்சென்ற சவுந்தராதேவி, துரைசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகதீஸ்வரி(விஜயா), றொமானா, சந்திரிகா, கிரிஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கலன் சூரியா அவர்களின் அன்புச் சகலனும்,
சமிதா, நிலக்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புங்குடுதீவு கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
35/25, 4ம் ஒழுங்கை,
கலாசாலை வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

