மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிராசா உதயரஞ்சன்
வயது 4210 ஆகஸ்ட், 1976 – 15 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- Vasavilan
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா உதயரஞ்சன் அவர்கள் 15-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா, சரஸ்வதி தம்பதிகளின் மகனும்,
டினோதன்(பிரான்ஸ்), கயல்விழி ஆகியோரின் தந்தையும்,
சுபாஜினி, நந்தினி, உதயரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும்,
செல்வகுமார்(ஜேர்மனி), கமலநாதன், கோபிகா(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
டினோதா அவர்களின் மாமனாரும்,
சுகனியா, சுவேதா, சுகிர்தன், சுதர்சினி, தனுசியா, சோனியா, கலையரசன் ஆகியோரின் மாமனாரும்,
அர்வின், அமிஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பெரியப்பாவும்,
டினுசா அவர்களின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

