மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பித்துரை அருளம்மா
வயது 8910 அக்டோபர், 1926 – 19 மே, 2016
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை அருளம்மா அவர்கள் 19-05-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா ஆச்சிமுத்து தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற தம்பித்துரை அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற இலங்கநாதன், தவமலர், செல்வநாதன், சிவலிங்கம், றஞ்சினிதேவி, காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், பாஸ்கரன், மற்றும் நடேசலிங்கம் ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் சகோதரியும்,
பாலசுப்பிரமணியம், கமலாதேவி, மோகனறூபராணி, றொசாரியா, யோகரட்ணம், லலிதகெளரி ஆகியோரின் மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

