மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பித்துரை பூமணி
வயது 8124 ஆகஸ்ட், 1934 – 27 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- கந்தரோடை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை பூமணி அவர்கள் 27-04-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ஈஸ்வரன்(கனடா), கனகேஸ்வரி(கனடா), விமலநாதன்(கனடா), கமலநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெகநாதன்(கந்தரோடை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மருமக்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கப்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

