மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பித்துரை இரதீஸ்கரன்
வயது 4924 ஜூலை, 1972 – 20 ஜூன், 2022
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம், Heilbronn
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் பருத்திகலட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை இரதீஸ்கரன் அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை, சிவராசா ரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சிவசுப்பிரமணியம் மங்களேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தாட்சாயினி அவர்களின் அன்புக் கணவரும்,
ரக்சயா, அக்சயா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link : Click Here
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

