மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பித்துரை சீதாலட்சுமி
வயது 8014 ஆகஸ்ட், 1939 – 19 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய், உடுவில் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ் . உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உடுவில் தெற்கு மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை சீதாலட்சுமி அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தகுமாரன்(சிறிகுமரன் ஹாட்வெயார் ஊழியர்), சத்தியசீலன்(குவைத்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லீலாவதி அவர்களின் அன்பு மாமியாரும்,
வேணுகிசன் (கல்விளான்குளம் மகா வித்தியாலய ஆசிரியர்), வேணுகஜன் (சாருஜன் பான்சி ஊழியர்), வேணுகாணன், வேணுஜா, வேணுவிதுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

