மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பித்துரை திவநேசன்
வயது 5920 ஆகஸ்ட், 1958 – 31 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பித்துரை திவநேசன் அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோகரட்ணம் தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிறேமதயாளினி(தயா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனாத், பிரசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இலங்கநாதன், சரஸ்வதிதேவி, பேரின்பநாயகம், காலஞ்சென்ற கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரதி, பரமேஸ்வரலிங்கம், அகிலா, காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேதா ஸ்ரீரங்கன், ஐங்கரன் சுவீதா, ஜீவிதா மகிந்தன், வாகிஸ், டாலினி, டானியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நித்திலா சுயந்தன், நிசாந், தினேஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
கிருஷான், கிஷானா, மிர்ஷிகா, அக்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

