மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பித்துரை விக்கினேஸ்வரி
வயது 691 ஆகஸ்ட், 1948 – 31 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி தடுவான் கலட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பித்துரை விக்கினேஸ்வரி அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பித்துரை(துரை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
லதீபா, கஜதீபன், சஜீபா, தர்சிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுந்தரலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர் மகாஜனா கல்லூரி), மல்லிகாதேவி(கனடா), றஞ்சிதமலர்(இலங்கை), இந்திரவதனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாலன், குஜிந்தர், மகிந்தகோபு, தயாநந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தங்கரத்தினம் மற்றும் வள்ளியம்மை, தெய்வேந்திரம், தர்மராஜா, இந்திராணி, ராமநாதன்(கனடா), ரவீந்திரமூர்த்தி(இலங்கை), ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அட்சயன், சாருஜா, துவஸ்ரிகா, ஆரன், ஆருகன், கேதீஸ், அனோமிகா, யாழினா, ஹரிஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அளவெட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் கேணிப்பிடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

