ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பியப்பா சிதம்பரநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பியப்பா சிதம்பரநாதன்

இளைப்பாறிய திட்ட அமுலாக்கல் அதிகாரி, முன்னாள் NEIAP திட்ட உதவி அதிகாரி - வவுனியா

வயது 7225 ஜூன், 1945 – 20 நவம்பர், 2017

பிறந்த இடம்
மண்டைதீவு
வாழ்ந்த இடம்
சுருவில், கொக்குவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வதிவிடமாகவும், கொக்குவிலை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தம்பியப்பா சிதம்பரநாதன் அவர்கள் 20-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா வேதநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோதீஸ்வரி(சந்திரா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஷாமினி(வைத்தியர்- இலங்கை), நிஷாந்த்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரசாத்(வைத்தியர்- இலங்கை) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், சக்திவேல், மற்றும் தாமோதரம்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான பரம்சோதி(ஓய்வுபெற்ற தபாற்கந்த அதிகாரி), அன்னலட்சுமி, தெட்சணாமூர்த்தி(ஓய்வுபெற்ற உதவி திட்டமிடல் பணிப்பாளர்), மற்றும் காங்கேசன்பிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர்- பலாலி ஆசிரியர் பயிற்சி கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரி, அன்னலட்சுமி, புஸ்பவதி, குணேஸ்வரி, காலஞ்சென்ற தயாபரன், தியாகேஸ்வரி, ஜெயந்தி, சதாசிவம், கருணநாயகி, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-11-2017 புதன்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி.
இல.68, கருவேப்புலம் ரோட்,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.