மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு கதிர்காமச்செல்வம்
வயது 6812 அக்டோபர், 1952 – 31 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பு கதிர்காமச்செல்வம் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற KMT தம்பு, செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற தம்பிமுத்து, யோகம்மா தம்பதிகளின் மருமகனும்,
ரஞ்சிதகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. இந்துஜா, Dr. ஐனார்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிபி அவர்களின் அன்பு மாமனாரும்,
நவமணி(அவுஸ்திரேலியா), திருச்செல்வம்(ஸ்கொட்லன்ட்), காலஞ்சென்ற பன்னீர்செல்வம்(பிரான்ஸ்), அருட்செல்வம்(கனடா), காலஞ்சென்ற தம்புச்செல்வம், செல்வராணி(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
வனஜா(கனடா), லீலா(கனடா), இந்துமதி(இலங்கை), கேதீஸ்வரன்(துபாய்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2021 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Kenton UK இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதாரண COVID-19 சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

