ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பு இளையதம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பு இளையதம்பி

வயது 9122 டிசம்பர், 1927 – 16 மே, 2019

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு இளையதம்பி அவர்கள் 16-05-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசம்மா, கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானந்தன், சிவகுமார், குகநேசன், மாலதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்தை, விசுவநாதர், விசாலாட்சி, வள்ளியம்மை, நாகநாதன் மற்றும் ஆறுமுகம், சண்முகம், காலஞ்சென்ற பழனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றேணுகா, ஆரணி, ரஜனி, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், கந்தையா, நாகலிங்கம் மற்றும் பூரணம், சேதுப்பிள்ளை, மகேஸ்வரி, பாக்கியம், காலஞ்சென்ற சொர்ணம்மா மற்றும் செல்லையா, காலஞ்சென்ற இராசம்மா மற்றும் சிவக்கொழுந்து, புஸ்பமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஐயபாலு, தீபன், அருண், ராகுல், ஹரிணி, மதுன், கவின், அபினன், சுவாதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.