மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு கனகம்மா
வயது 8421 ஜூன், 1932 – 17 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- புத்தூர்
- வாழ்ந்த இடம்
- புத்தூர், பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், புத்தூர், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பு கனகம்மா அவர்கள் 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மநாதன்(பிரான்ஸ்), ராணி(ஜெர்மனி), பேபி(நெதர்லாந்து), யோகநாதன்(பிரான்ஸ்), ஜெயா(பிரான்ஸ்), ராசன்(பிரான்ஸ்), கலா(வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விமலாதேவி அவர்களின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற வைலட்(பிரான்ஸ்), சிவலிங்கம்(ஜெர்மனி), நதி(நெதர்லாந்து), சிவராஜன்(பிரான்ஸ்), மதி(பிரான்ஸ்), கலா(பிரான்ஸ்), றொபின்சன்(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி(தேவி அச்சகம்- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மைத்துனியும்,
தர்சிகா, மீனா, கோபி(ஜெர்மனி), பிரசன்னா, பிரதீனா, பிரதீஸ், நிமல், நிஷா, துசி, துசான், சுரேனியா, சுரேன், சோபியா(பிரான்ஸ்), பகீரதி, பகீரதா, பகீரதன்(நெதர்லாந்து), றொகான்(வவுனியா), றொகானி(வவுனியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றயன், பவியா, நெல்வின், நயான், கிரிஷ், ஆகாஷ், அஸ்வின், அக்ஷை, அன்ரியா, நத்தன்(பிரான்ஸ்), ஆரியன், இஷா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

