மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு கந்தசாமி
வயது 746 ஜூன், 1945 – 31 மார்ச், 2020
- பிறந்த இடம்
- கரம்பொன்
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பு கந்தசாமி அவர்கள் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், கரம்பொன் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பு கனகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், வேலணை கிழக்கு ஆலம்புலத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணிதேவி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
சற்குணதேவி(கனடா), புஸ்பராணி(பவா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திராணி(கருணா- பிரான்ஸ்), மகாராணி(மகா- ஜேர்மனி), காலஞ்சென்ற குகநாதன், றஜனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
கிருஸ்ணபிள்ளை(கனடா), வரதராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான தங்கவேற்பிள்ளை(பிரான்ஸ்), ஆனந்தராஜா(கப்பல்- ஜேர்மனி) மற்றும் செல்வேந்திரன்(லண்டன்), மனோராகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
பிரசாந், பிருந்தா, அகல்யா, அபிநயா, அகிலன், செல்சியா, சர்மியா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சாந்தி, சாந்தன், சுரேஸ், சோபனா, வைதேகி, வைகரன், வாசுகி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

