மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு கந்தசாமி
வயது 898 ஜூன், 1926 – 1 ஜூன், 2016
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- கோப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் மத்தி காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு கந்தசாமி அவர்கள் 01-06-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
வத்சலா(சுவிஸ்), பிறேமலா(பிரான்ஸ்), ரீவன்(பிரான்ஸ்), திலீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சின்னையாபிள்ளை அவர்களின் பாசமிகு சகோதரரும்,
கணேசலிங்கம்(சுவிஸ்), பத்மநாதன்(பிரான்ஸ்), மேனுகா, அருந்தா(பிரான்ஸ்), பிரஜனா, நகுலபாஸ்கரன், நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சறோஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,
சுபேஸ்(பிரான்ஸ்), ரமேஸ், சந்திரிக்கா, சத்தியப்பிரியா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
மதுஷா, துவாரகா(சுவிஸ்), தேனுகா, லக்ஷனா, கார்த்திகேயன்(பிரான்ஸ்), சாருஜா, நிமேதிகா, யதுக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
காளி கோவிலடி,
கோப்பாய் மத்தி,
கோப்பாய்,
யாழ்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

