ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பு கேசவன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பு கேசவன்

வயது 5425 மே, 1962 – 14 மே, 2017

பிறந்த இடம்
கரணவாய்
வாழ்ந்த இடம்
St. Gallen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பு கேசவன் அவர்கள் 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இரட்ணசிங்கம், காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,

விதுசன், அபிசேக்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவனேஸ்வரி(இலங்கை), தேவராசா(சுவிஸ்), பாலசுப்ரமணியம்(கனடா), தட்சணாமூர்த்தி(கனடா), சரஸ்வதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராமநாதன்(நெதர்லாந்து), சிவமலர்(இலங்கை), பிரேமலதா(கனடா), மேகலா(கனடா), தவநாயகம்(சுவிஸ்), குகதாசன் சசிகலா(சுவிஸ்), குலநாயகம் ஜெயராணி(சுவிஸ்), யோகநாதன் பாரிசாதமலர்(லண்டன்), கிறிஸ்ணதாஸ் சுயிதா(கனடா), முருகதாசன் கெளரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தாவன்யா, ரதிவ்(சுவிஸ்), மனுசாந்தி(இலங்கை), எட்வின்(இலங்கை), தர்சினி(லண்டன்), அபிநாஸ், அபிநயா, அஜய்(சுவிஸ்), நிதின், நவீரன்(கனடா), லக்ஸன், அபிகரிஸ்(பிரான்ஸ்), ஸ்ரீராம், சுவேதா(சுவிஸ்), சஞ்சய், திவாகர், ரக்ஸன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயக்கருணா(லண்டன்), தாரணி(இலங்கை), புருசோத், அமரஜித், சாமிளா(கனடா), திலீப், சந்தியா(கனடா), ரவிச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மகிந்தா, மையா, மனோசா, மகிந்தன், மதுசன், அன்ரு, அன்ரியா(இலங்கை), யஸ்னிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.