ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பு கிருஷ்ணபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பு கிருஷ்ணபிள்ளை

Retired Clerk G.P.O

வயது 9020 ஜனவரி, 1930 – 1 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
துன்னாலை
வாழ்ந்த இடம்
துன்னாலை, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு தாமரைக் குளத்தடியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை மேற்கு, கிழக்கு லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு கிருஷ்ணபிள்ளை அவர்கள் 01-04-2020 புதன்கிழமை அன்று கிழக்கு லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி(சாமி அப்பா) இலச்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கருணாபதி அவர்களின் ஆருயிர் கணவரும்,

ரஞ்சினி, ராஜேந்திரன், சுபேந்திரன்(சிறி), வசந்தி, நரேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, தங்கராசா, வல்லிபுரம்(Retired Bank Manager) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பத்தினிப்பிள்ளை, கமலாதேவி(துன்னாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சூரியகுமார்(பாஸ்கரன்), நவநீதராணி, மாலதி, கணநாதன், ஸ்ரீதயாபரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கருணாசிங்கம், கமலாதேவி, Dr.கனகரட்ணம், காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரன், கருணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

வாகீசன்- காயத்திரி, சோபி- மயூரன், றிஷான், கோகுலன், சேரன், நிலா, மைனா, நவீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஹர்சினி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-04-2020 செவ்வாய்கிழமை அன்று பி.ப 03.45 மணியளவில் கிழக்கு லண்டனில் குடும்ப உறுப்பினர்கள் முன்பாக தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய நாட்டு சட்ட ஓழுங்களுக்கு அமைய உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதோ அல்லது உறவினர்களை சந்திப்பதோ தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதை மிக மனவருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.