ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பு நடராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பு நடராஜா

Retired District Manager, Fisheries Corp, Former Admistrative Officer, ICRC- Jaffna

வயது 867 மார்ச், 1931 – 2 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
கரம்பன் கிழக்கு
வாழ்ந்த இடம்
Anaipanthy, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஆனைபந்தி, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நடராஜா அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிப்பிள்ளை சின்னகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பராசக்தி(மங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

தமயந்தி(மஞ்சு), வைஜயந்தி(பஜா), Dr. செந்தில்ராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தியாகராஜா(கனடா), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜகுமார் குமாரஸ்வாமி(கனடா), அரவிந்தன் தர்மலிங்கம்(ரெஜினா- கனடா), கீதாஞ்சலி அமுதசாகரம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரோஜினி, நல்லநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற ருக்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருண், கிருஷ்ணா, கேஷன், கௌரீஷன், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.