மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு நடராஜா
Retired District Manager, Fisheries Corp, Former Admistrative Officer, ICRC- Jaffna
வயது 867 மார்ச், 1931 – 2 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- கரம்பன் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Anaipanthy, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஆனைபந்தி, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நடராஜா அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிப்பிள்ளை சின்னகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பராசக்தி(மங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
தமயந்தி(மஞ்சு), வைஜயந்தி(பஜா), Dr. செந்தில்ராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தியாகராஜா(கனடா), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜகுமார் குமாரஸ்வாமி(கனடா), அரவிந்தன் தர்மலிங்கம்(ரெஜினா- கனடா), கீதாஞ்சலி அமுதசாகரம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரோஜினி, நல்லநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற ருக்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருண், கிருஷ்ணா, கேஷன், கௌரீஷன், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

