ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பு நடேசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பு நடேசு

வயது 8519 பிப்ரவரி, 1926 – 8 மார்ச், 2011

பிறந்த இடம்
சுதுமலை தெற்கு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாய் சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பு நடேசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

சுகம் பேசும் சுதுமலை மண்ணில் தயை
நிறை தம்புவின் தனயனாய்ப் பிறந்து
வளர்ந்து, தகையாள் சிரோன்மணி
கரம்பற்றி, இல்லறம் தன்னை இனிதாய்
நடத்தி, பெருமைகொள் பிள்ளைகள்
சண்முகதாசன், ஜெயகெளரி, கமலரஞ்சினி
தனேசா, அரியதாசன், ஐவரைப் பெற்று
கண்போல் பேணி வளர்த்த கனிவான
எங்கள் அப்பாவே...!!!

சாந்தம் உங்கள் சொந்தமானது, பொறுமை
உங்கள் உடன்பிறந்தது, அமைதி கொண்டு
எம்மை ஆண்டு, அன்புச் சரித்திரம் எமுதினீர்கள்
எண்பத்தைந்து ஆண்டுகள் பூமியில் வாழ்ந்து
எம்மைப் பிரிந்து இன்றுடன் ஆண்டுகள்
பத்து ஆனாலும் என்ன இந்த ஜென்மம்
முழுவதும் எங்கள் நெஞ்சில் நிறைந்து
இருப்பீர்கள்...

இறைபாதத்தில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
வேண்டும்- மனைவி, மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.