மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு பரராஜசிங்கம்
வயது 756 ஆகஸ்ட், 1940 – 6 ஜூன், 2016
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- கொக்குவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு பரராஜசிங்கம் அவர்கள் 06-06-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,
முரளிதரன்(லண்டன்), பிரதீபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், அன்னலச்சுமி, மற்றும் இரத்தினசிங்கம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருத்திகா, றூபா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். மற்றும் அனைத்து பெறாமக்களும், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

