மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு பூரணம்
வயது 8910 மே, 1926 – 30 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும் கொண்ட தம்பு பூரணம் அவர்கள் 30-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சபாபதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்பு மனைவியும்,
நடராசா, செல்வராசா, பரமேஸ்வரி, தர்மவதி, காலஞ்சென்ற அழகராசா, குணவதி, யோகவதி, யோகராசா, ஆனந்தராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,
புஸ்பலீலாவதி(தங்கம்), பாக்கியம், சிங்கராசா, மகாலிங்கம், விஜி, செல்வராசா, தவராசா, மதிவதனா, ரோஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகம்மா அவர்களின் அன்பு மைத்துனியும்,
நவரத்தினம், செல்வராசா, சற்குணராசா, தவமலர், விக்ணேஷ்வரி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு அத்தையும்,
கசியன், கஜேந்தி, கஜேந்தினி, ராஜன் சுகுனா, ரவி ரதி, சுமன் பிரியா, சஞ்ஜீவன் மைதிலி, சஞ்ஜீவா சுகந்தன், தாரணி, நெல்சன் துசி, காலஞ்சென்ற வினோத், ஜான்சி, அரவிந்த் ஜென்சி, டிலான், ஷானா, விஜய் பிரீத்தி, பாலமுருகன் மது, மித்துன், ரவிநாத் நிதர்சனா, பகீரதன் அர்ச்சனா, அனோஜன், லரீனா, ஸ்டெபனி, கரீன், கல்வின், பியங்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுஜீர், டிலன், ஜெனா, சாந்தி, ஜென்சிகா, சொனிட்டா, பிரீத்திக், லக்ஷியன், சஞ்சயன், சஜித்தா, தாமிதன், வக்ஷயன், ஆயூரா, எதன், எலன், சசித், ஷாகாஸ், லக்ஷிதா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மல்லாகம் கோட்டைக்காட்டில் அமைந்துள்ள அவரது மூத்த மகன் நடராசாவின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் தொந்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கோட்டைக்காடு,
மல்லாகம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

