மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு பூரணம்
வயது 8623 ஜூன், 1933 – 18 ஜூன், 2020
- பிறந்த இடம்
- சிறுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி மேற்கு தலங்காவற் பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட தம்பு பூரணம் அவர்கள் 18-06-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சந்திரசேகரன், இந்திராதேவி, ஞானசேகரன், குணசேகரன், ராசசேகரன், காலஞ்சென்ற மனோகரன், சிவனேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வராணி, தியாகேஸ்வரன், திலகேஸ்வரி, சரோஜா, சசிகலா, கனகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சண்முகம், ராசு, தயாபரசிவம், நடராசா, கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:30 மணியளவில் திருநெல்வேலி செம்பாடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

