நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு இராசதுரை
வயது 7810 ஆகஸ்ட், 1941 – 13 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- நீர்வேலி மேற்கு
- வாழ்ந்த இடம்
- நீர்வேலி மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலி மேற்கு மாசிவனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பு இராசதுரை அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காய்த்திகழ்ந்த எமது அன்புத் தந்தையின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும் எமக்கு ஆறுதல் கூறயவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், நோயுற்றவேளையில் உதவிகள் பிரிந்துதவியர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

