மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு சதாசிவம்
முன்னாள் அதிபர்- புதுக்குடியிருப்பு றோ.க.த.க பாடசாலை, புது/ சி.சி.த.க பாடசாலை, முள்ளிவாய்க்கால் அ.த.க பாடசாலை
வயது 9122 டிசம்பர், 1925 – 1 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- Kopay South
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சதாசிவம்
அவர்கள் 01-11-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தர்.
காலஞ்சென்ற திரேசா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயராணி(ஜெர்மனி), நிர்மலா(ஆசிரியை- புது/ மத்திய கல்லூரி), சதாநேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெராட் கீதபொன்கலன்(ஜெர்மனி), சிவராசா(இலங்கை), வளர்மதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலினி, காலஞ்சென்ற டுஷானா, டினேஸ், தனுஸ்ரா, ஷர்மினி, நிமலன், பகிரதன், அனுஜா, கீர்த்திகன், நிந்துஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

