மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு சிவசுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற உத்தியோகஸ்த்தர் - இ.போ.ச
வயது 764 மார்ச், 1941 – 4 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- நாயன்மார்கட்டு
- வாழ்ந்த இடம்
- நாயன்மார்கட்டு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சிவசுப்பிரமணியம் அவர்கள் 04-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அரியராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜீவா(சுவீடன்), காலஞ்சென்ற பகீரதன், பரணீதரன்(உரிமையாளர் -ஹார்ணி ஸ்ரோர்ஸ் நல்லூர்), ஜெனி(சுவீடன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இளங்கோவன்(சுவீடன்), துஷ்யந்தி, ஜெயகரன்(சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரட்ணம், இராசேந்திரம், பரராஜசிங்கம், பாக்கியவதி, மற்றும் அரசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆரங்கன், அபினாஷ், அஸ்வனா, லக்ஸ்சரண்யா, லக்ஸ்ணிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

