மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு சோதிவேற்பிள்ளை
முன்னாள் ஆசிரியர்
வயது 871 மார்ச், 1933 – 26 மே, 2020
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- வேலணை பள்ளம்புலம், Wiesbaden
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வேலணை பள்ளம்புலத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Wiesbaden ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பு சோதிவேற்பிள்ளை அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், யாழ் மண்டைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், யாழ் வேலணை பள்ளம்புலத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அமிர்தகுலலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாம்பிகை(முன்னாள் ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
யசோதன், யமுனா, வதனா, வினோதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உமா மகேஸ்வரி, பேர்னாட்(Bernhard), பிலிப்ஸ்(Philipp), செல்வமலர் ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்ற நல்லநாயகம், கமலாதேவி, காலஞ்சென்ற ராசம்மா, குணநாயகம், நிர்மலாதேவி, இராமநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றோகித், சுருதி, மீரா, றோஷான், ஆரதி, ஜாணவி ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

