மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பு சுந்தரலிங்கம்
வயது 8025 ஜூன், 1940 – 9 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- Luzern
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern வை வதிவிடமாகவும் கொண்ட தம்பு சுந்தரலிங்கம் அவர்கள் 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரதீபன், பிரகலாதன், கீதாதர்ஷானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரன், அரவிந்த், சினேகா, அஜய், பிரியங்கா, திவ்யா, ஸ்வதி ஜெய் ஆகியோரின் ஆசை பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

