ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்புசாமி பாலசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்புசாமி பாலசுப்பிரமணியம்

முன்னாள் உரிமையாளர் யாழ் சீப்சைட் பருத்தித்துறை

வயது 777 ஏப்ரல், 1942 – 28 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
வடலியடைப்பு
வாழ்ந்த இடம்
வண்ணார்பண்ணை, பருத்தித்துறை, இந்தியா, New Malden

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை ஐந்து சந்தி, பருத்தித்துறை, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தம்புசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்புசாமி(முன்னாள் பிரபல வர்த்தகர்- சீப்சைட்), செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாபரன், வித்தியாபரன், சர்வேஸ்வரன், ஸ்ரீகுமார், பாலாம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவசுப்பிரமணியம், சிவநாதன், சறோஜினிதேவி, கணேஷலிங்கம், கமலாதேவி, விமலாதேவி, றவீந்திரன், சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சினி, மனோகரா, ஜெயகரா, காலஞ்சென்ற ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருளினி, சந்தானலட்சுமி, தர்ஷினி, வாணி, சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மாதேஷ், ஹரிஸ், மாதங்கி, மானசி, ஹரிகேசன், சுவஸ்திகா, பூரணி, அட்ஷயா, பிரணவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 28 அக்டோபர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.