மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிஐயா பத்மநாதன்
Civil Engineer
வயது 9112 செப்டம்பர், 1929 – 20 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய், கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர், மானிப்பாய், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா பத்மநாதன் அவர்கள் 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா வள்ளியம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாமதி, ராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தம்பிஐயா, இரத்தினசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாண்டா, நரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பூபாலன், நேசலட்சுமி, இராசரெத்னம் மற்றும் கமலாவதி, காலஞ்சென்ற விஜேந்திரன், சகுந்தலாதேவி, கோபாலசிங்கம், நீலாம்பிகை, இரத்தினசிங்கம், காலஞ்சென்ற சியாமளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரம்மன், வர்த்தனா, அரன், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
இஷானி, ஆரியா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் Southgate மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதய சூழ்நிலை காரணமாக இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும் என்பதையும் அறியத் தருகின்றோம். ஈமைக் கிரியையில் பங்குபெற அழைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. தயவுகூர்ந்து உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இதற்கு மதிப்பு அளிக்கும்படி வேண்டுகின்றோம்.
Mr. Thambyayah Padmanathan was born in Nallur and lived in Manipay, Colombo, London and passed away peacefully on Sunday, 20th September 2020.
He is the Loving son of late Thambyayah & late Valliyamma. son-in-law of late Nagalingam & late Yogam.
Beloved husband of late Pathmavathy.
Beloved father of Suthamathy and Ragavan.
Adored grandfather of Brahman, Varthana, Aran and Ashwin & grandfather in-law of Nilantheny and Joe.
Blessed great grandfather of Ishani and Aariya.
Loving brother of late Thambyayah Ratnasabapathy.
Loving father-in-law of Wanda and Narendran.
Affectionate brother-in-law of Maheswary, late Poopalan & late Nesaluxmi, late Rajaratnam & Kamalawathy, late Vijendran & Sakunthalathevi, Gopalasingam & Neelambihai, Ratnasingam & late Shyamala.
Funeral ritual will take place on Tuesday the 29th of September at 11am GMT in London followed by a cremation at 1pm GMT. Due to COVID restrictions, all attendees will be invited by the family personally so please respect the families wishes.
This notice is provided for all family and friends.
வாழ்க்கை வரலாறு
He was educated in Manipay (Sri Lanka), Colombo (Sri Lanka) and London (England)and qualified as a Civil Engineer. He joined the Ministry of RoadDevelopment, Transportation and Irrigation in Sri Lanka and became theDeputy Director of Ministry of Roads and Water works. He married in 1956and celebrated 58 years together until the demise of his wife in 2015. Overthe years he resided with his families in Nallur (Sri Lanka), Staten Island(USA) and London (England). He enjoyed a healthy enriched life until hispeaceful demise.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

