ஆறுதல்

மரண அறிவித்தல்

தாமோதரம்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தாமோதரம்பிள்ளை பாலசிங்கம்

ஓய்வுநிலை அதிபர்- நயினாதீவு நாகபூசணி வித்தியாசாலை, ஓய்வுநிலை ஆசிரியர்- நயினாதீவு, அனலைதீவு

வயது 9022 மார்ச், 1926 – 16 ஜூலை, 2016

பிறந்த இடம்
நயினாதீவு
வாழ்ந்த இடம்
நயினாதீவு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 16-07-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பெரியநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சசிதேவி(முன்னாள் ஆசிரியை, கனடா), ஹரிகரன்(கனடா), இளங்கோ(குட்டி- கனடா), ரஜனி(கனடா), ஜெயலலிதா(லண்டன்) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, மனோன்மணி, குணபாலலெட்சுமி, கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜபாலன்(முன்னாள் ஆசிரியர், கனடா), ரேணுகா(கனடா), கலாநிதி(கனடா), குலசிங்கம்(BSC- கனடா)), சச்சிதானந்தராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா(அதிபர்- SNK), இராமுப்பிள்ளை, கார்த்திகேசு, பாலசிங்கம், விசாகப்பெருமாள், மங்கையற்கரசி, பாலசுப்பிரமணியம், குற்றாலலிங்கம், மற்றும் பார்ப்பதிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கேசவகாந், மிதூசனா, ஹம்ஷனா, அனோஜிதா, ஷோபிதா, ஹரிஷன், டிலக்ஸனா, விதுஷா, அனோஜ், கபிலன், றேகன், நிவாணன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-07-2016 புதன்கிழமை அன்று நயினாதீவில் நடைபெற்று பின்னர் சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.